தலைப்பு செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியிட்டு விழா.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியிட்டு விழா நடைபெறுகிறது.
CATEGORIES Uncategorized