தலைப்பு செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கை நீதிபதி மார்ச் 15ஆம் தேதி தள்ளி வைப்பு.
தூத்துக்குடியில் இயங்கி வரும் இந்த ஸ்டெர்லைட் காலை அதாவது காப்பர் தயாரிக்கும் நிறுவனம் இது முழுமையாக வேந்தாந்தா எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு உரியது.
கடந்து 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென போராட்டம் நடத்தி வந்தனர்.
அதன்பிறகு போராட்டம் அதிகரித்து துப்பாக்கி சூடு நடத்தினர் அதில் சில மக்கள் உயிரிழந்தனர் இதையடுத்து தமிழ்நாடு அரசு பல ஆய்வுகளின் பிறகு காற்று மாசுபாடு ஏற்படுகிறது மேலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள் மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியது இதனை அடுத்து நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது.
தற்போது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும் அங்கு பராமரிப்பு பணிகளில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு வேந்தாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது இந்த வழக்கை நீதிபதி மார்ச் 15ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.