கரூர் மாவட்டத்தில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டத்தில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை
மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்
மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மேயர் கவிதா முன்னிலையில் கரூர் பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்கள்.
கரூர் மாநகராட்சி பகுதியில் 91 முகாம்களும், குளித்தலை நகராட்சி பகுதியில் 13 முகாம்களும், கிராமப்புற பகுதியில் 724 முகாம்களும், நடமாடும் மருத்துவக் குழுக்கள் 3 என மொத்தம் 832 முகாம்கள் மூலம் 74954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
CATEGORIES கருர்
TAGS மாவட்ட செய்திகள்