ஜல்லிக்கட்டு நடத்த போகும் இடங்களில் ஆய்வு செய்துஅனுமதிச்சீட்டு கணினி வாயிலாக பதிவு செய்ய மனு அளித்தார்

பாஜகவிவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சித்தாநத்தம்ஆர்.சுப்பிரமணி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ரிடம்திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுகலந்து கொள்ளும் மாடு களுக்கான அனுமதி சீட்டுக்கு ரூ. 3000 முதல் 4000 வரை விற்பனை செய்யப்படுகிறது ஜல்லிக்கட்டு நடத்த போகும் இடங்களில் ஆய்வு செய்துஅனுமதிச்சீட்டு கணினி வாயிலாக பதிவு செய்ய மனு அளித்தார்
CATEGORIES திருச்சி