BREAKING NEWS

ஆன்மீகப் பாடலை பாடி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பு…

ஆன்மீகப் பாடலை பாடி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பு…

 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிராணிப்பேட்டை மாவட்டம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது அவர் பனப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆன்மீகப் பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.

இந்தியா கூட்டணி வெற்றி பெருமையேனால் சிலிண்டர் போல 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தளபதி ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

எங்களை முழுமையாக அர்ப்பணித்து இந்த பகுதிக்கு என்ன தேவை என்று அறிந்து உடனடியாக செய்ய நானும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் இருக்கிறோம் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கூறி வாக்கு சேகரித்தார்…

Share this…

CATEGORIES
TAGS