இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம்…
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகள்
இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம்…
இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் . ஜோதிமணி ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தீவிர தேர்தல் பிரச்சாரம். புன்னம் சத்திரம் முன்னூர். அத்திபாளையம். குப்பம். பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கூடியிருந்த பொதுமக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
அப்போது கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேசிய போது நிச்சயமாக இந்தியா கூட்டணி வெல்லும் ராகுல் காந்தி தான் பிரதமர் ஆவார்
விவசாய கடன் ரத்து செய்யப்படும் கொடுக்கப்பட்ட கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்பட்டு புதிய கல்வி கடன் வழங்கப்படும் விவசாய பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படும்
உப்பு . அரிசி. கேஸ் . அனைத்து பொருட்களும் ஏற்றப்பட்டுள்ளது மேலும் தங்கத்தின் விலை 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் அவல நிலை உள்ளது என்றார் ஏழை எளியவர் கூட தங்கம் வாங்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய விலையற்றம் உள்ளது மேலும் இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் மத்தியில் இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் மேலும்.
மோடியை விமர்சனம் செய்ய தயங்கும் முன்னால் போக்குவரத்துறை அமைச்சர் மிகப்பெரிய ஊழல் செய்துவிட்டு தற்போது விமர்சனம் செய்ய தயங்குவது ஏன்..? விமர்சனம் செய்தால் எட்டு வருடத்திற்கு ஜெயிலில் தான் இருப்பார்
என்றார். அரவக்குறிச்சி சட்டமன்ற அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பரப்புரை.