மாவட்ட செய்திகள்
மின் மயமாக்கல் பணி ரயில்வே அதிகாரிகள் ஆய்வு.
மின் மயமாக்கல் பணி ரயில்வே அதிகாரிகள் ஆய்வு
பழனி – பொள்ளாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே 63 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை மின் மயமாக்கல் பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்த புதிய மின் ரயில் பாதையை பெங்களூரு தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் ஆய்வு செய்தார் ஆய்வில் முதன்மை மின் பொறியாளர் ஆர்.கே.மேத்தா, முதன்மை மின்மயமாக்கல் திட்ட இயக்குனர் சமீர் டிஹே, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES திருப்பூர்