BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் டிஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உள்பட 500 மகளிர் காவலர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் டிஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உள்பட 500 மகளிர் காவலர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

உலக மகளிர் தினம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வளாக அலுவலகத்தில் டிஐஜி கயல்விழி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா, உள்பட 500 மகளிர் காவலர்கள் சந்தனம் ,மா கொய்யா, அரசு, வேம்பு, உள்ளிட்ட பயன்தரும் 500 மரக்கன்றுகளை ந

 

தொடர்ந்து உலக மகளிர் தினம் இந்த ஆண்டின் கருத்தாக தடைகளை உடைத்தெறிவோம் என்பதை வலியுறுத்தும் வகையில் கண்ணாடியில் விரல்கள் ரேகையை பதிவு செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் நடந்த நிகழ்வில் ஒட்டுனர் பயிற்சி முடித்த ஆயுதப்படை பெண் காவலர்களுக்கு டிஐஜி கயல்விழி ஓட்டுனர் 500உரிமம் வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர் காவல் துறை மட்டுமின்றி அனைத்து துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )