BREAKING NEWS

இன்றைய ராசி பலன்கள் (07-06-2024)

இன்றைய ராசி பலன்கள் (07-06-2024)

 

மேஷம்
சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.

 

அஸ்வினி : நினைவாற்றல் மேம்படும்.
பரணி : மாற்றம் உண்டாகும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

 

கிருத்திகை : பணிகள் சாதகமாகும்.
ரோகிணி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிஷம் : மந்தத்தன்மை நீங்கும்.

மிதுனம்

தெய்வீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சோர்வுகள் மறையும் நாள்.

 

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம்

வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

 

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : சுறுசுறுப்பான நாள்.
ஆயில்யம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்

சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள்.

 

மகம் : மந்தத்தன்மை விலகும்.
பூரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

கன்னி

வருவாய்கள் தேவைக்கு இருக்கும். தனம் நிறைந்த நாள்.

 

உத்திரம் : தடைகள் விலகும்.
அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.
சித்திரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

துலாம்

வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். பரிவு வேண்டிய நாள்.

 

சித்திரை : தடைகள் விலகும்.
சுவாதி : சந்திப்புகள் உண்டாகும்.
விசாகம் : முயற்சிகள் சாதகமாகும்.

விருச்சிகம்

குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.

 

விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.
அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.

தனுசு

அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

 

மூலம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூராடம் : வெற்றிகரமான நாள்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

பயணங்களால் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பகை விலகும் நாள்.

 

உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : ஆரோக்கியம் மேம்படும்.
அவிட்டம் : சோர்வுகள் உண்டாகும்.

கும்பம்

நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

 

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : ஈடுபாடு ஏற்படும்.
பூரட்டாதி : புரிதல் அதிகரிக்கும்.

 

மீனம்

எந்த ஒரு செயலிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தோல்விகள் விலகும் நாள்.

 

பூரட்டாதி : சோர்வான நாள்.
உத்திரட்டாதி : உழைப்பு அதிகரிக்கும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.

CATEGORIES
TAGS