கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் ஊருக்குள் நுழைய முக்கிய பாதையாக திகழ்வதால் உயிர் பலி ஏற்படும் முன்மழை நீரை வெளியேற்றி புதிய சாலை அமைத்து தர யூனியன் ஜோனல் பரமேஸ்வரி இடம் ஊராட்சி மன்ற உறுப்பினர் கனகா சுருட்டையன் கோரிக்கை மனு அளித்தார்.