BREAKING NEWS

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் அய்யனார் விநாயகர் ஆகிய கோவில்களை கும்பாபிஷேகம் முன்னிட்டு சாமி வீதி உலாவும் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் அய்யனார் விநாயகர் ஆகிய கோவில்களை கும்பாபிஷேகம் முன்னிட்டு சாமி வீதி உலாவும் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பல மிகவும் பழமையான கோவில் செல்லியம்மன் விநாயகர் அய்யனார் ஆகிய ஆணையத்திற்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செல்லியம்மன் மாரியம்மன் தெய்வங்களுக்கு தேன் பால் தயிர் இளநீர் சந்தனம் விபூதி குங்குமம் 18 வகையான திருவிழா அபிஷேகம் செய்யப்பட்டு மல்லிகை ரோஜா அரும்பு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாதாரணை நடைபெற்றது.

நேற்று இரவு மலர்கள் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மன் மாரியம்மன் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் கருப்பசாமி காளியம்மன் மாரியம்மன் பம்பை மேளம் மங்கல இசையோட கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு செல்லியம்மன் மாரியம்மன் தரிசனம் பெற்று சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS