BREAKING NEWS

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.

திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்:-

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.

அங்கு சென்று திருக்கடவூர் அபிராமியை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து 3 கிலோமீட்டர் பயணம் செய்தால் திருவிடைக்கழி எனும் அற்புதமான திருத்தலத்தை நாம் சென்றடைவோம்.

இந்த திருத்தலத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் : இந்த திருத்தலத்தில்  தான் தாரகனை முருகப்பெருமான் வாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

முக்கியமான சிறப்பு அம்சம் என்ன வென்றால் சிவ பூஜை செய்யும் முருகப்பெருமானை நம்மால் தரிசனம்
செய்ய இயலும். திருச்செந்தூரிலும் சிவ பூஜை செய்யும் முருகப்பெருமானை நம்மால் தரிசனம் செய்ய இயலும்
ஆனால் சிவலிங்கத்தை ஒரு சேர தரிசிக்க இயலாது.இதுதான் திருவிடைக்கழி எனும் திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.இந்த திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் .

முருகன் சிலைக்கு அருகிலே பெரிய லிங்கத்திருமேனியோடு சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். சிவமூர்த்த
முருகனை அதாவது சிவனையும் சிவபூஜை செய்யும் முருகனையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் இந்த
திருவிடைக்கழி என்னும் புண்ணிய ஸ்தலத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS