காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம்
மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் துவங்கியது.
மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் மற்றும் எதிர்ப்பு மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ள வரவில்லை.
மேலும் கூட்டத்திற்கு வந்த 34 வது வட்ட கவுன்சிலர் பிரவீன் குமார் என்பவர், மாநகராட்சி கூட்டம் நடத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்திருப்பதை கண்டித்து கடிதம் வழங்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்.
மாநகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் வருவார்களா என எதிர்பார்த்து காத்திருப்பு