BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி – வேலூர் மாவட்டம் வட்டார மையம் அனைக்கடடு பள்ளி மேலாண்மை குழு (SMC) பயிற்சி முகாம்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி – வேலூர் மாவட்டம் வட்டார மையம் அனைக்கடடு பள்ளி மேலாண்மை குழு (SMC) பயிற்சி முகாம் பள்ளிகோண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமின் உள்ளடக்கமாக குழந்தைகள் உரிமை, குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, பள்ளி மேலாண்மைக் குழு,

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் பற்றிய SMC உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம வார்டு உறுப்பினர்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )