மாவட்ட செய்திகள்
முல்லைபெரியாறு வைகை பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது.
முல்லை பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வைகை பாசனத்தை பாதுகாப்பது, கேரள அரசின் சதியை முறியடிப்பது மற்றும் மத்திய அரசின் துரோகத்தை அமல்படுத்தும் விதமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி முதல் கூடலூர் பென்னிகுக் நினைவு மண்டபம் வரையிலான பிரச்சாரம்
முல்லைபெரியாறு வைகை பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது .
CATEGORIES தேனி