மாவட்ட செய்திகள்
திருப்பூர் உடுமலை அருகே ஏரிப்பாளையத்தில் இன்று குடியிருப்பு வீட்டிற்குள் நாகப்பாம்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஏரிப்பாளையத்தில் இன்று குடியிருப்பு வீட்டிற்குள் நாகப்பாம்பு பதுங்கி இருப்பதாக, உடுமலை வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் 4 அடி நீள நாகப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து பாட்டிலில் அடைத்து வனப்பகுதியில் விடுவதற்காக அடிப்படையில், விரைந்து வந்த வனத்துறை வீரர்கள் எடுத்துச் சென்றனர்.
பாம்புகள் அல்லது வன உயிரினங்கள் குடியிருப்புப் பகுதிகளில் காணப்பட்டால், 94984 28503 என்ற பாம்பு பிடிப்பவரின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்