தலைப்பு செய்திகள்
PF வட்டி விகிதம் குறைப்பு ஊழியர்கள் அதிர்ச்சி !

பணி செய்யக்கூடிய பணியாளர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் இருந்து PF என்று சொல்லப்படுகின்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் அந்த வட்டி விகிதம் என்பது முடிவு செய்யப்படும் அது கணக்கீடு செய்யப்படும் இந்நிலையில் 2021 முதல் 2022 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீத இருந்து 8.1 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது அதன் மீது மத்திய நிதி அமைச்சகம் இதற்கான ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சற்று ஏமாற்றமாக ஒரு விஷயம்தான் ஏன் என்றால் தொழிலாளர்களைப் பொறுத்தவரை இந்த வட்டி விகிதத்தில் 4% குறைக்கப்படுவது தொழிலாளர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
