தலைப்பு செய்திகள்
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் ?

தற்போது நடிகர் சங்கத் தேர்தல் நடத்துவது குறித்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் செல்லாது என நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஷால், நாசர், கார்த்தி, கருணாஸ் போன்றவர்கள் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர் இதில் தற்போது முடிவு கிடைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கானது முடிவுக்கு வந்துள்ளது ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் செல்லுபடியாகும் எனவும் அந்த வாக்குகளை உடனடியாக என்ன வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இன்னும் நான்கு வாரத்திற்குள் வந்த தேர்தல் முடிவுகள் வெளிவர வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது மேலும் லாக்கரில் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை மீண்டும் எடுக்க நீதிபதி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
