மாவட்ட செய்திகள்
குடும்ப நல அறுவை சிகிச்சையில் சாதனை செய்த டாக்டர்களுக்கு விருது.
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அதிக அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த அரசு டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழிகாட்டுதலில் விருது வழங்கும் விழா தஞ்சை மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் துணை இயக்குநர் டாக்டர் சிவக்குமார் கலந்து கொண்டு 2018-20.


தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அதிக அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த அரசு டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழிகாட்டுதலில் விருது வழங்கும் விழா தஞ்சை மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் துணை இயக்குநர் டாக்டர் சிவக்குமார் கலந்து கொண்டு 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டு அதிக அளவில் ஆண்களுக்கு வாசெக்டமி அறுவை சிகிச்சை பெண்களுக்கு டூபெக்டமி சிகிச்சை செய்தும் சாதனை படைத்த கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர் ஆர்.ராஜஸ்வரன் டாக்டர் வி.குஞ்சரம் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை டாக்டர் ஜி.ஆனந்தி, டாக்டர் நித்யா டாக்டர் சரண்யாதேவி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் லெட்சுமி பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆனந்த் கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலைய மகப்பேறு மருத்துவ பிரிவு காப்பர் டி பொறுத்துபவர் பிரைம் ரோஸ் இசபெல்லா கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குடும்ப நல பிரிவு.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
