சினிமா
வடிவேலுவை அப்படி வரவேற்ற ’மாமன்னன்’ குழு.
மாரி செல்வராஜ் இயக்கும் ’மாமன்னன்’ படக்குழுவுடன் நடிகர் வடிவேலு இணைந்துள்ளார்.
`கர்ணன்’ படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், மாரி செல்வராஜ். இதில் உதயநிதி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பஹத் பாசில், வடிவேலு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
CATEGORIES Uncategorized