மாவட்ட செய்திகள்
தேனியில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 6 பேர் படுகாயம்.

தேனியில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 6 பேர் படுகாயம்.

தேனி கணபதி சில்க்ஸ் அருகே உள்ள பகுதியில் ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மணிகண்டன், கண்ணன், பழனிச்சாமி, கணேசன்,சதீஷ்குமார், நாகராஜ் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.

அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
