BLA2 களபோராளிகள் தளபதியின் சிப்பாய்களாக அணிவகுப்பு

தர்மபுரி மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் BLA2 க்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் , முன்னாள் அமைச்சர் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான முனைவர் பி.பழனியப்பன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட Bla2 நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் களபோராளிகள் தளபதியின் சிப்பாய்களாக அணிவகுத்து புறப்பட்டனர்.
CATEGORIES தர்மபுரி