Category: தமிழ்நாடு
காச வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க மக்கள் தொகையை குறைக்கிறது எப்படினு உங்க கடையில் தெரிஞ்சுக்கலாம் சுகாதார ஆய்வாளர் பேச்சால் பரபரப்பு
பூந்தமல்லி நகராட்சி உட்பட்ட டீ கடை மற்றும் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், பொது சுகாதார ஆய்வாளர் ... Read More
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற கூடலூர் போலீசார் அந்த இரு ... Read More
முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து
முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து வரும் நிலையில் சாலையோரங்களில் புள்ளிமான் மட்டும் கடமான் கூட்டங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது வழியாக செல்லக்கூடிய ... Read More
வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி-பயிற்சி முகாம்-மாணவர்கள்,கிராம மக்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தினம் நியூஸ் தொண்டு அமைப்பு(கொல்கத்தா) சார்பில் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூபோர்ட் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ... Read More
தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா டீ.மணல்மேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீ மிருகண்டு மகரிஷி பிள்ளை ... Read More
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், நீதிமன்றத்தில் வழக்காடும் பணிகள் பாதிப்பு
மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்துகிறது இந்த சட்டத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒரு வார காலம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ... Read More
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக வரவேற்பு விழா கல்லூரியின் பொண்விழா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ... Read More
காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ... Read More
வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. போரூரில் பரபரப்பு சம்பவம்.
போரூர் அருகே வீட்டின் பக்கத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டவரின் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னியம்மன் நகர், மரகதாம்பாள் தெருவை சேர்ந்தவர் ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக கலைஞர்கள் நாடகம் நடித்தவாறு நடந்து வந்து ஆட்சியாரிடம் கோரிக்கை மனு அளித்தனார்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, பழையனூர், ரங்காபுரம், ஜாகீர்மங்கலம், அத்திப்பட்டு, பட்டரைபெருமந்தூர், களக்காட்டூர்,செருக்கனூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடக கலைஞர்கள் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச ... Read More