Category: முக்கியச் செய்திகள்
தமிழகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம், உரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.25 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தகவல்.
தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 34-ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல், இளைஞர் நலன் ... Read More
ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என அதிமுக போட்டி போட்டுக் கொண்டிருப்பது தாய் கழகத்திற்கு வேதனையாக இருக்கிறது பாஜகவிடம் அடிமைப்பட்டு கிடக்கும் கட்சியை முதலில் அவர்கள் மீட்க வேண்டும் என கீ.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உண்மையில் எதிர்க்கட்சி யார் என்று போட்டி போடக்கூடிய சூழலில் எதிர்க்கட்சியில் யார் தலைவர் என்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பது உண்மையிலேயே, வருத்தமளிப்பதாக உள்ளது ... Read More
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 14 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் வழங்கினார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 14 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு இலகுரக நவீனசெயற்கைக் கால்களை தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முடநீக்கியல் துறையில் வழங்கப்பட்டது. இதில் ... Read More
சாலை விபத்தில் பிரபல ரவுடி மரணம்! சிறையில் இருந்து வெளிவந்த 10 நாட்களில் சோகம்! போலீசார் விசாரணை!
சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு, வெளியே வந்த 10 நாட்களிலேயே பிரபல ரவுடி நடுரோட்டில் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, திட்டமிட்டு, பழிவாங்கும் நடவடிக்கையாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் ... Read More
நிர்வாண வீடியோ! 200க்கும் மேற்பட்ட மாணவிகள்! 10ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை! அதிர வைத்த தமிழாசிரியர்!
தமிழாசிரியர் ஒருவரின் செல்போனில், 200க்கும் மேற்பட்ட மாணவிகளின் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். தனது வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு, இறுதி தேர்வை வைத்து, மிரட்டி, பாலியல் இச்சைகளுக்கு பணிய வைத்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது. ... Read More
பழநி நகரின் மையப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியின் காலை பிடித்து தலைகீழாக தூக்கிச் சென்ற சம்பவத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரின் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் நாய்க்குட்டி ஒன்றின் பின்னங்காலை பிடித்துக் கொண்டு தலைகீழாக சாலையில் வளைந்து, வளைந்து ... Read More
கடந்த 10ஆண்டுகளில் 80காவல்நிலைய மரண வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு உள்ளதால் 48பேர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிபிசிஐடி விசாரிப்பதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு.
கடந்த 10ஆண்டுகளில் 80காவல்நிலைய மரண வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு உள்ளதால் 48பேர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிபிசிஐடி விசாரிப்பதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு. காவல்நிலையங்களில் ஏற்படும் மரணங்களை ... Read More
அதிமுகவை வழி நடத்தும் திறன் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது – மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்.
அதிமுகவின் தற்போது யார் தலைமை என போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் ஒற்றை தலைமை தேவை என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்ற வேளையில் தமிழகம் முழுவதும் எடப்பாடி ஆதரவினர் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிச்சாமியை ... Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி டிஎன் புதுக்குடி இந்து நாடார் உறைவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட மனநில திட்டம் திருநெல்வேலி மற்றும் புளியங்குடி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இணைந்து 11மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் விழா!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி டிஎன் புதுக்குடி இந்து நாடார் உறைவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட மனநில திட்டம் திருநெல்வேலி மற்றும் புளியங்குடி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இணைந்து ... Read More
சி.எஸ் அகாடமி 14-வயது மாணவன் கோவையின் எலன் மஸ்க் 9-வது வகுப்பிலேயே உலக சாதனை.
கோவைபுதூரில் வசித்து வருபவர்கள் சிவராம் – அனுஷா தம்பதிகள். இவர்களுக்கு அர்னவ், நட்சத்திரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் அர்னவ் அங்குள்ள சி.எஸ். அகாடமி பள்ளியில் 9-வது வகுப்பும், தங்கை 4-வது வகுப்பும் ... Read More
