BREAKING NEWS

Category: தேனி

தேனியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி. ரயில்வே போலீசார் விசாரணை.
தேனி

தேனியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி. ரயில்வே போலீசார் விசாரணை.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிச்சாமி மனைவி லட்சுமி (45). இவர் தேனி அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் இல்லத்திற்கு இன்று வந்தவர், மதுரை சாலையில் ... Read More

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இருந்து ரூபாய் ஆயிரத்து 295 கோடி மதிப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரைகூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.     இந்தப் ... Read More

தேனி சார் – பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமயிலான குழுவினரின் சோதனையில் ரூ.21,670 கைப்பற்றப்பட்டது.
தேனி

தேனி சார் – பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமயிலான குழுவினரின் சோதனையில் ரூ.21,670 கைப்பற்றப்பட்டது.

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே திட்டச்சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது தேனி சார் - பதிவாளர் அலுவலகம். நாள் தோறும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் அதிக அளவு ... Read More

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு.
தேனி

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ... Read More

ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஆய்வு.
தேனி

ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஆய்வு.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் ஏழைகாத்தம்மன் ஸ்ரீ வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.   அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ... Read More

தேனியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தேனி

தேனியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்களின் சிறப்புரைகள் நடைபெற்றது.   நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து ... Read More

தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.
தேனி

தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.

கர்நாடகாவைச் சேர்ந்த லாரி கோவையில் இருந்து பேவர் ப்ளாக் கற்களை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த தேனி மதுராபுரி பகுதியில் செல்லும் புதிய புறவழிச்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது கேரளாவில் இருந்து பெரியகுளம் ... Read More

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியல்

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.

கள ஆய்விற்காக தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு,  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு திட்டப்பணிகள் வளர்ச்சிப் பணிகள் ... Read More

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சர்வதேச சிறுதானியங்கள், மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்.
தேனி

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சர்வதேச சிறுதானியங்கள், மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்.

  மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் சார்பாக தேனி என். ஆர்.டி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ... Read More

உத்தமபாளையம் வட்ட அளவிலான மக்கள் தொடர்புமுகாம். மாற்றுத்திறனாளிகளுக்காக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த ஆட்சியர்.
தேனி

உத்தமபாளையம் வட்ட அளவிலான மக்கள் தொடர்புமுகாம். மாற்றுத்திறனாளிகளுக்காக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த ஆட்சியர்.

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில், ஆட்சியர் திருமதி ஆர்.வி.ஷஜிவனா தலைமையில் மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து அவர்கள் பயனாளிகளுக்கான நலத்திட்டம் பெற விண்ணப்பங்களைப் பெற்று பரிந்துரைக்கு ... Read More