Category: முக்கியச் செய்திகள்
மதச்சார்பற்ற நாடு என்பதை மதச்சார்புல்ல நாடு என மாற்றி அதை பாதுகாக்க நான்கு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி கொடுத்து.
மதச்சார்பற்ற நாடு என்பதை மதச்சார்புல்ல நாடு என மாற்றி அதை பாதுகாக்க நான்கு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். பாஜக வில் இணைத்துக்கொள்ளும் முயற்சியாக அக்னி பாத் திட்டம் செயல்படப்போவதாக சந்தேகம் உள்ளதாக நீலகிரி ... Read More
அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரிய வழக்கு: நாளை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புதல்.
அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரிய வழக்கு: நாளை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது ... Read More
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கலில் அமைச்சர் மனோதங்கராஜ் செய்த யோகா பள்ளி மாணவர்களை ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்றது.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கலில் அமைச்சர் மனோதங்கராஜ் செய்த யோகா பள்ளி மாணவர்களை ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்றது. நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி முக்கிய அரசியல் ஆளுமைகளும் பொதுமக்களோடு ... Read More
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் போது கார் நிற்காமல் பறந்து.
திருச்சி நவல்பட்டு போலீசார் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யுனோவா காரை நிறுத்த முயன்ற போது கார் நிற்காமல் பறந்து சென்றது. விரட்டி ... Read More
தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க தஞ்சாவூர் மாவட்டத்தில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனர் ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விதைச்சான்று துறை திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று அலுவலக வளாகத்தில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்து பெறப்பட்ட விதை மாதிரிகளை உடனுக்குடன் ஆய்வு ... Read More
சிவகங்கையில் பயின்று படிப்பில் சாதித்துக் காட்டிய மாற்றுத்திறனாளி மாணவன்.
சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டியில் வசிக்கும் கணேசன் முனீஸ்வரி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் நிவேதன் மாற்றுத்திறனாளியான இவர் பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்கள் இவரது பெற்றோர்கள். இதையடுத்து சிவகங்கை ... Read More
தேனி மாவட்டத்தில் மின்சார வாரியம் சார்பாக 761 பழைய மின் கம்பங்களை புதிய மின் கம்பங்கள் ஆக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் மின்சார வாரியம் சார்பாக 761 பழைய மின் கம்பங்களை புதிய மின் கம்பங்கள் ஆக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 15.2.2022 வரை உடைந்த மற்றும் சாய்ந்த மின்கம்பங்களையும் ... Read More
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான யோகா தின கருப்பொருள் மனித குலத்திற்கான யோகா என்பதாகும். அதனடிப்படையில் உலகம் முழுவதும் ... Read More
தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதை அம்மன் கோவில் தீமிதி உற்சவம் கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டுவதை வேண்டிய மாத்திரத்திலேயே அம்பாள் அருளுவதால் இக்கோவிலில் தினந்தோறும் திரளான பக்தர்கள் ... Read More
முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி 500 மீட்டர் தூரம் இழுத்து சென்ற தனியார் பேருந்து. கண்மூடிதனமாக பேருந்தை இயக்கிய ஒட்டுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (31). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு தனது ஸ்கூட்டியில் ... Read More
