BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில், கடலில் புனித நீராடி சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி

திருச்செந்தூர் முருகன் கோவிலில், கடலில் புனித நீராடி சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி கிருத்திகை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். ... Read More

பவானியில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

பவானியில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி சார்பில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரம் நடும் விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.     பவானி ... Read More

‘முருகப்பெருமானின் அருள் கிடைக்கட்டும்’ – தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!
முக்கியச் செய்திகள்

‘முருகப்பெருமானின் அருள் கிடைக்கட்டும்’ – தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

ஆடிக்கிருத்திகை நாளான இன்று, ‘முருகப்பெருமானின் அருள் கிடைக்கட்டும்’ என பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் ... Read More

இலங்கை மக்களுக்கு 74 கோடி ரூபாய்  மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து இன்று அனுப்பிவைக்கப்பட்டது.
தூத்துக்குடி

இலங்கை மக்களுக்கு 74 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து இன்று அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.   இதனிடையே இலங்கை ... Read More

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மின் கட்டண உயர்வு மகளிருக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்காதது கோவில் சொத்தின் தங்கத்தை கொள்ளையடிப்து உள்ளிட்டவைகளை கண்டித்து ... Read More

நான் தான் ஒருங்கிணைப்பாளர்; அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்குங்கள்: ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் அவசர கடிதம்.
முக்கியச் செய்திகள்

நான் தான் ஒருங்கிணைப்பாளர்; அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்குங்கள்: ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் அவசர கடிதம்.

அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராகவும், ... Read More

சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட கிடையாது: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு.
முக்கியச் செய்திகள்

சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட கிடையாது: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு.

பணம், புகழ், பெருமை, உச்சம் எல்லாம் பார்த்துவிட்டேன். அதில் சந்தோஷம், நிம்மதி 10 சதவிகிதம் கூட கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கிரியா யோகா தியானத்தைப் பயிற்சி செய்வது குறித்து பரமஹம்ச யோகானந்தர், ... Read More

அதிமுக அலுவலகத்தில் அசல் பத்திரங்கள் அனைத்தும் கொள்ளை- போலீஸ் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்.
சென்னை

அதிமுக அலுவலகத்தில் அசல் பத்திரங்கள் அனைத்தும் கொள்ளை- போலீஸ் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த ... Read More

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
திருவள்ளூர்

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.     அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆடித் திருவிழா நடத்த அரசு அனுமதித்தது. ... Read More

மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்!
செங்கல்பட்டு

மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் ... Read More