Category: முக்கியச் செய்திகள்
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு,தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு ... Read More
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கவுந்தப்பாடி கிளையில் மாற்றுத்திறைாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கவுந்தப்பாடி கிளையில் மாற்றுத்திறைாளிகளுக்கான கடன் வழங்கும் முகாமினை முன்னாள் அமைச்சரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.ஈரோடு மாவட்ட மத்திய வங்கி தலைவர் ... Read More
தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க சார்பில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் நேற்று நடந்தது. விழாவிற்கு ... Read More
பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் புதுச்சேரியில் 200-ஐ தாண்டியது கொரோனா தொற்று.
புதுச்சேரி: புதுவையில் படிப்படி யாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் அனை வரும் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடை வெளி உட்பட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என ... Read More
களக்காடு நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு போட்டி நடைபெற்றது.
களக்காடு நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, மீரானியா மேல்நிலைப்பள்ளி, கோமதி அருள் நெறி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவிய ... Read More
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். முன்னதாக தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி நகராட்சி கமிஷனர் ... Read More
தூய்மை இயக்க திட்ட விழிப்புணர்வு போட்டி-வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகள்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள தூய்மை நகர இயக்கம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சியை தூய்மைப்படுத்துவதிலும், நெகிழியை தவிர்ப்பதிலும் பொதுமக்கள் பங்கு என்ற தலைப்பில் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளி ... Read More
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக வேண்டி காரைமேடு ஒளிலாயத்தில் குரு பூர்ணிமா பவுர்ணமி யாகம்.
சீர்காழி: மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே காரைமே ட்டில் அமைந்துள்ளது ஒளிலாயம் சித்தர் பீடம்.இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இன்று பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா சிறப்பு பவுர்ணமி யாகம் நடைபெற்றது. முன்னாள் ... Read More
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அதன் சாவிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அதன் சாவிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது விவசாயிகள் புகார் அளிக்கும் பட்சத்தில் முறைகேட்டில் ஈடுபடு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ... Read More
கருத்தரங்கம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் எனது குப்பை எனது பொறுப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் எனது குப்பை எனது பொறுப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியை எம் கண்ணகி தலைமை தாங்கினார் நாட்டு நலப்பணித்து அலுவலர் செ ... Read More
