Category: முக்கியச் செய்திகள்
கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு விவரங்களை ஆன்லைனில் பதியும் இ-சேவை மையம்- மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் வழக்கு விவ ரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் இ-சேவை மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ... Read More
என் குப்பை என் பொறுப்பு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி.
சீர்காழி: சீர்காழிசியாமளா பெண்கள் மேல்நிலைப்ப ள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெ ற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ... Read More
எடப்பாடி பழனிசாமிக்கு கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வாழ்த்து.
திருப்பூர் : கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு மனமார்ந்த ... Read More
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 2019ல் கும்பாபிஷேகம் நடைபெற்று அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக ... Read More
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வீச்சு: கேரளாவில் நடந்த பயங்கரம்.
கேரளாவில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அதிகாலையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் பையனூரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மர்மநபர்கள் இன்று ... Read More
நாகர்கோவில்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது.
நாகர்கோவில்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது. சாலை விதிகள் அதன் முக்கியத்துவம், காவல் உதவி செயலி ,காவல்துறை உங்கள் நண்பன்,பெண்கள் ... Read More
தருமபுரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தருமபுரி கலெக்டர் வேண்டுகோள்.
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தருமபுரி நகராட்சியின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு என்பதை தருமபுரி மாவட்டத்தில் ... Read More
வேப்பூர் அருகே தனியார் பஸ் மீது லாரி மோதல்: 20 பயணிகள் காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
கடலூர்: சின்னசேலத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று காலை 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது. ... Read More
துபாயில் மனித நேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்.
கீழக்கரை ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ... Read More
திண்டுக்கல் அருகே மேற்கு மரியநாதபுரத்தில் கஞ்சா, குட்கா தடுப்பு மற்றும் பணம் மோசடி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் அருகே மேற்கு மரியநாதபுரத்தில் கஞ்சா, குட்கா தடுப்பு, காவலன் செயலி, குழந்தை திருமணம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் பணம் மோசடி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு டவுன் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமை ... Read More
