Category: முக்கியச் செய்திகள்
ELFIN பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் 18க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விசிக மாமன்ற உறுப்பினர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது - ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பறிமுதல் திருச்சி தனியார் நிதி நிறுவனத்தில் (ELFIN) பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் ... Read More
பேர்ணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சாராய விற்பனை மணல் கடத்லை கட்டுப்படுத்த வேண்டும் என்று குறைதிர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்.
பகுதியில் சாராய விற்பனை , மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என குறை தீர்வு குறைத்தீவு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர் . பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு ... Read More
பனை மரத் தொழிலாளர்களின் நல வாரிய ஆலோசனை கூட்டம்- எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது.
சென்னை: தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 5-வது கூட்டம் தொழிலாளர் ஆணைய ரகத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் ஏ. நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த 5-வது வாரியக் கூட்டத்தில் ... Read More
சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் நம்நாட்டிற்கு ஆபத்து ஏற்படுவதாக ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் நம்நாட்டிற்கு ஆபத்து ஏற்படுவதாக ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் அமைதியாக காப்பது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது ... Read More
‘பெங்கால் மாடல் ஆட்சியமைப்போம்’ – புது முழக்கத்துடன் களமிறங்கும் மம்தா பானர்ஜி!
மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தை தாண்டி தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விரிவுபடுத்த முயன்று வருகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள திரிபுரா தேர்தலில் "பெங்கால் மாடல்" ஆட்சியமைப்போம் என்ற முழக்கத்துடன் ... Read More
“மோடி அரசே வெளியேறு” என்ற அரசியல் முழக்கத்தை முன் வைத்து நடைபெறும் பேரணியில் சிவப்பு சேலை வெள்ளை சட்டை அணிந்து மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு குழு கூட்டம் கும்பகோணம் ஏஐடியூசி கூட்ட அரங்கில் இன்று மாவட்ட தலைவர் பி.தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜீ.மஞ்சுளா பங்கேற்று மாநிலக்குழு ... Read More
திருச்செந்தூர் அருகேயுள்ள அம்மன்புரம் அருகில் சாலையோர டீக்கடையில் டீ குடிக்க வந்த நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் வெட்டிக்கொலை.
திருச்செந்தூர் அருகே உள்ள இராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் (45). இவர் நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நிர்மலா தேவி என்ற மனைவி உள்ளார். நிர்மலா ... Read More
அரியாவூர் பகுதி மதுபான கடையை அகற்றகோரி – சமூக நீதிப் பேரவை சார்பில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அரியாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ... Read More
பைக்குகளை திருடி பாலாற்றில் மறைத்து வைத்த பலே திருடன்.
வேலூர் பழைய பஸ் நிலையம், சாரதி மாளிகை மற்றும் ஆற்காடு ரோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடு போனது. ... Read More
போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் ஓபிஎஸ்: அசம்பாவிதத்தை தடுக்க நடவடிக்கை.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு 35-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் அருகே ... Read More
