Category: முக்கியச் செய்திகள்
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையினால் அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. தண்ணீர் திறக்கும் அளவு அதிகரித்திருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை கர்நாடகாவில் தீவிரம் அடைந்துள்ளது. அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ... Read More
பழுதான அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செங்காலன் வயல் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 20 குழந்தைகள் பயின்றுவந்தனர். இந்த நிலையில் தற்போது கட்டிடம் முற்றிலுமாக சுவர்கள் விரிசல் விழுந்து இடியும் ... Read More
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கீழக்கரை திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி தலைவர் அக்பர்ஜான் பீவி தலைமையில், கவுன்சிலர்கள் பைரோஸ் கான், சுமதி ஜெயக்குமார் முன்னிலையில் நடந்தது. ஊராட்சி அலுவலகத்தில் இருந்து ... Read More
நாட்டை வலிமையாக மாற்ற கற்ற கல்வியை பயன்படுத்துங்கள்- இஸ்ரோ தலைவர் சோமநாத் பேச்சு.
கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 26-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையங்கரத்தில் நடந்தது. துணைவேந்தர் மன்னார் ஜவஹர் வரவேற்றார். இந்திய விண்வெளி ... Read More
கடலூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமளன்குளம் ஊராட்சியில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜையில் அடிக்கல் ... Read More
கோவையில் பொதுமக்கள் சாலை மறியல்.
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் அரசு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்த ... Read More
திருவள்ளூர் அருகே போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு.
திருவள்ளூர்: தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம். இன்று காலை அவர் தனது குழுவினருடன் சென்னையில் இருந்து திருவள்ளூர் பகுதிகளுக்கு சைக்கிளில் பயணம் சென்றார். அப்போது செல்லும் ... Read More
மெகா வேலை வாய்ப்பு முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி: அம்மா அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி டிவைன் சிட்டி ஆகியவை சார்பில் இளைஞர்கள் பயன் பெரும் வகையில் மெகா வேலை வாய்ப்பு முகாம் உப்பளம் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் ... Read More
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை.
நாளை அதிமுகவின் பொதுக்குழு கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் இல்லத்தில் நேற்று நள்ளிரவு முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இப்போதும் சோதனை தொடர்ந்து வருகிறது. ... Read More
நாளை பொதுக்குழு: ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை!.
அதிமுக பொதுக்குழு நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதை நடத்தலாமா கூடாதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு மீது நாளை காலை 9 மணிக்குத்தான் விசாரணை நடைபெற உள்ளது. இப்படியான ... Read More
