Category: முக்கியச் செய்திகள்
விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு! பிரேமலதா அதிர்ச்சி தகவல்!
விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர் மீண்டு நலமுடன் வருவார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ... Read More
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீசாரை குண்டுகட்டாக கைது செய்தனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீசாரை குண்டுகட்டாக கைது செய்தனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ... Read More
நள்ளிரவில் பெண்ணைக் காட்டி காரை நிறுத்தி கொள்ளை: போலீஸ் விசாரணையில் அதிர வைத்த சம்பவம்.
சென்னையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வைத்து காரை நிறுத்தி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணையும் அந்தக் கும்பல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது. ... Read More
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இதனைப் ... Read More
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் இன்று முதல் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் இன்று முதல் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள் துவக்கம். அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இன்று முதல் ஆனி மாதம் ஊஞ்சல் ... Read More
திடீர் திருப்பம் இபிஎஸ்க்கு செக் வைக்கும் சசிகலா.
அதிமுக ஒற்றைதலைமை பிரச்சனையில் தற்போது சசிகலா அறிவிப்பு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பூதகரமாகிவரும் நிலையில் சசிகலாவின் அறிவிப்பு திடீர் திருப்பதை ஏற்படுத்தி வருகிறது. வரும் 10 ம் தேதி ... Read More
கோவில்பட்டி அருகே பெருமாள் கோவிலில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை கதவை உடைத்து திருட்டு – காவல்துறை விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள சுபா நகர் பகுதியில் ஸ்ரீ நித்தியா கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் சுவாமி ... Read More
பாடங்களை நடத்த ஆசிரியரை நியமிக்க ஒவ்வொரு மாணவரும் 500 தர வேண்டும் – தலைமை ஆசிரியை கேட்டதால் மாணவ மாணவிகள் அதர்ச்சி – திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மாணவ மாணவிகள் முறையீடு.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் ... Read More
திருச்சி நாராயணன் கல்வி குழுமத்தின் சார்பில் 2நாள் இலவச இனையதளம் மூலம் மாதிரி நீட் மீட்டர் தேர்வு .
இந்தியா முழுவதும் இலவசமாக நீட் தேர்வுக்கான இணையதள மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து நாராயண கல்வி குழுமத்தின் திருச்சி பயிற்சி மைய துணைப் பொது மேலாளர் வெங்கட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியா ... Read More
உடுமலை ராயல் லயன்ஸ்ன்ஸ் கிளப்-ன் புதிய தலைவர் செயலாளர் பொறுப்பாளர் பதவியேற்கும் விழா இன்று எரிப்பாளையம் அருகே உள்ள PSM திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவின் வரவேற்புரையை வட்டாரத்தலைவர் திரு.Er. S.ராஜசுந்தரம் (zone person) அவர்கள் வழங்கினார். விழாவில் தலைமை விருந்தினராக மதிப்பிற்குரிய மாவட்ட தலைமை நீதிபதி திரு.P. வடமலை அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடுமலை ராயல் லைன்ஸ் கிளப்பின் ... Read More
