BREAKING NEWS

Category: திருநெல்வேலி

இரண்டு மாதங்களாக சாலை ஓரத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர் இதனால் தொழில் பாதிப்பதாக தொழிலாளர்கள் வேதனை. 
திருநெல்வேலி

இரண்டு மாதங்களாக சாலை ஓரத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர் இதனால் தொழில் பாதிப்பதாக தொழிலாளர்கள் வேதனை. 

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள இடைகால் விலக்கு பகுதியில் சாலை ஓரத்தில் ஆய்க்குடி கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் குழாய் உடைந்து கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது.     மேலும் உடைந்த ... Read More

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் துணைமேயர் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் துணைமேயர் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், துணைமேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.   இம்முகாமில் பாளையங்கோட்டையை சார்ந்த அப்துல்காதர் என்பவர் அளித்த மனுவில் தங்கள் ... Read More

திருநெல்வேலி மாவட்டம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர் செம்மல் விருது வழங்கி கொண்டாட்டம் திருநெல்வேலி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திரு சுப்பையா அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். .அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் மீனாட்சி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.   ... Read More

நெல்லையில் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம்.
திருநெல்வேலி

நெல்லையில் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம்.

திருநெல்வேலி, புறநகர் மாவட்டம் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்கள்   நெல்லை புறநகர் மாவட்டம் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக நெல்லை ... Read More

திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர் தின கொண்டாட்டம்   திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.     பள்ளியில் பயிலும் ... Read More

கொல்லம்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும்: கடையநல்லூரில் நடந்த தமுமுக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருநெல்வேலி

கொல்லம்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும்: கடையநல்லூரில் நடந்த தமுமுக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.   கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் யாகூப் தலைமை தாங்கினார். தமுமுக மாவட்டச் செயலாளர் முகமது ... Read More

விவசாயிகளின் குறை தீர்த்த சபாநாயகர் அப்பாவு! விவசாய நண்பர்கள் குழு சார்பாக நன்றியை தெரிவித்தனர். 
திருநெல்வேலி

விவசாயிகளின் குறை தீர்த்த சபாநாயகர் அப்பாவு! விவசாய நண்பர்கள் குழு சார்பாக நன்றியை தெரிவித்தனர். 

நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மைலாப்பூர் அணையிலிருந்து  ஆனைகுளம் மற்றும் அதன்கீழ் வீற்றிருந்தான்குளம், கருப்புகால்குளம், தங்கயம், ஐயப்பநேரிகுளம், கோனார்குளம் என 10 குளங்கள்  அதாவது சுமார் 750 ஏக்கர் அளவில் பாசன வசதி பெற்று வருகின்றன. ... Read More

நெல்லை, விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி

நெல்லை, விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வெற்றி விநாயகர் கமிட்டி சார்பில் இன்று விநாயகர் விஜர்சனம் ஊர்வலம்.   அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் முன் இருந்து ஆரம்பித்து அம்பை சின்ன சங்கரன் கோவில் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் ... Read More

பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி

பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இன்று காலை10 மணி முதல் பகல் 2 மணி வரை பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது.   இறைவணக்கம், குருவணக்கம் து/ ... Read More

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடந்தது.

இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5 % இடஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்த வேண்டும்: செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!         தென்காசி ... Read More