Category: முக்கியச் செய்திகள்
உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா -மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் தேர்வாகியுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல ... Read More
ராஹத் டிரான்ஸ்போர்டில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், ராஹத் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கை சிறைப்பிடித்து போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் எனும் தனியார் சொகுசு பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களை பங்குதாரர்களாக இணைத்துள்ளார். அதாவது ஒரு ... Read More
உற்சாக வரவேற்பு.. 16,820 பேருக்கு நல திட்ட உதவிகள்: திருப்பத்தூர் சென்ற முதல்வர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூர் நகரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட 129 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் ... Read More
சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
வேலூர்: சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவையொட்டி ... Read More
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வகுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை என்றும், இதனால் தேர்ச்சி சதவீதம் என்பது குறைந்துள்ளதாகவும்,இந்த ஆண்டு குறித்த காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படுவதால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் தமிழக அரசின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More
கும்பகோணம் ஜி.எஸ்.கே.தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் கல்விகட்டணம் செலுத்தாத மாணவர்களை முதல்வர்அறையின் முன்பு நாள் முழுவதும் நிறுத்தி துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கதறல்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் சோழன் மாளிகையில் அமைந்துள்ளது டாக்டர் கல்யாணம் சுந்தரம் நினைவு சிபிஎஸ்இ தனியார் பள்ளி, இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். தற்போது ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற லயன்ஸ் வட்டார தலைவர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற லயன்ஸ் வட்டார தலைவர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூதலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரமும் ஒன்றும் பூதலூர் ... Read More
ரயில்வே தண்டவாளத்தில் கற்கள்: போலீசார் எச்சரிக்கை.
உடுமலை: உடுமலையில், ரயில்வே கேட் சந்திப்பில், தண்டவாளம் பகுதியில் சிறிய கற்கள் இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை- கொழுமம் ரயில்வே கேட் பகுதியில், தண்டவாள சந்திப்பு பகுதியில், சிறிய அளவிலான ஜல்லி ... Read More
ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர் பட்டியலில் நடிகர் சூர்யா…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.
சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்று வருகிறது. திரையுலகில் மிகவும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இவ்விருது விழா ... Read More
அகத்தீஸ்வரர்-வேள்வீஸ்வரர் கோவிலில் புதிய தெப்பகுளம் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு.
வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பின்பு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- இந்த திருக்குளத்தை பொருத்த அளவில் ... Read More
