Category: முக்கியச் செய்திகள்
ஆம் ஆத்மி பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் போட்டி!
பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று கர்நாடகா மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரித்வி ரெட்டி அறிவித்துள்ளார். பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக போட்டியிட விரும்பும் ... Read More
கிராமமக்களின் கண்ணீர் அஞ்சலியோடு மாணவி உடல் அடக்கம்!
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் கடந்த 10 தினங்களுக்குப் பிறகு, இன்று முறைப்படியான சடங்குகளுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் ... Read More
தஞ்சாவூர் இரயிலடி முன் ஆளும் தி.மு.க அரசின் மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பார்வையாளர் முரளிகணேசன், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சிறப்பு அழைப்பாளரு மான கலிவரதன்,தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளிதரன், வீரா என்கிற வீரசிங்கம், தஞ்சை தெற்கு மாவட்ட ... Read More
இரவு பெய்த கனமழையில் தஞ்சை அருகில் மின்சாரம் தாக்கி காவல் நிலைய ஓட்டுனர் மதன் உயிர் இழந்தார்.
தஞ்சை மாவட்டம் வேம்பங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் மதன் (24). இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று 22ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு 'வந்து கொண்டு ... Read More
பிரதமர் மோடி திறந்துவைத்த பிரம்மாண்ட சாலை… 5 நாள் மழையில் சிதைந்த கொடுமை: பாஜக எம்.பி கேலி!
உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புத்தம் புதிய பண்டேல்கண்ட் விரைவுச் சாலை ஐந்து நாள் மழையைக் கூட தாங்காமல் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனைக் கடுமையாக ... Read More
சிறந்த நடிகர் சூர்யா: 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது `சூரரைப் போற்று’!
சுதா கொங்கரா இயக்கிய `சூரரைப் போற்று' படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று ... Read More
வாராக்கடன் 1.45 லட்சம் கோடி… வசூல் 19,000 கோடி… மீதம் ஸ்வாஹா: சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவல்!
பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 8 ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வாராக்கடன் உள்ள நிலையில், அதில் 19,000 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவலை ... Read More
எதிர்க்கட்சிகளின் கூட்டணி?: துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தார் மம்தா!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்கப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ... Read More
பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22-ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறு ராஜம்பாள் தெருவில் எழுந்தருளியிருக்கும் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22 ஆம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. ஆலயத்திலிருந்து கொடி ஊர்வலம் ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா .
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி ... Read More
