Tag: அந்தியூர் அல்ட்ராடெக் தன்னார்வ தொண்டு நிறுவனம்
ஈரோடு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அந்தியூரில் மகளிர் தின சிறப்பு பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அல்ட்ராடெக் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின சிறப்பு நடைபெற்றது பேரணிக்கு அல்ட்ராடெக் தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். ... Read More