Tag: இந்தியா
வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் முண்ணனி நிறுவனமாக திகழ்ந்து வருகிற சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தொடர்பு மேலாண்மையில் உலகலாவிய முண்ணனி நிறுவனமாக சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் சார்பாக இன்று கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை ... Read More
பாரத பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி கொண்டாடி மகிழ்ந்த பாஜகவினர்.
இந்தியாவிற்கு இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வர உள்ளார் மோடி மாவட்ட பொருளாதாரப் பிரிவு செயலாளர் ராஜ குரு நெகிழ்ச்சி பேட்டி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை முன்பு மூன்றாவது முறையாக ... Read More
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2024 ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்று ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது ... Read More
பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். டெல்லி விமான நிலையத்தில் பேச்சு
அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினால் டெல்லி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ... Read More
விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ... Read More
சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு முழு பலம் பெற்றது.
புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக காலியாக மீதம் உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ... Read More
காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழகத்தின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் 2018-19 மற்றும் 2019-20 தொகுதிகளைச் சேர்ந்த 2300க்கும் ... Read More
ராகுல் காந்தி நடைபயணம் ரத்து.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. தற்போது ராகுல்காந்தி ... Read More
5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது ... Read More
சிரித்த முகத்துடன் தேசிய விருதை வாங்கினார் நஞ்சம்மா!
சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை கேரளாவை சேர்ந்த நஞ்சம்மா குயடிரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அப்போது, அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இதனால் அரங்கமே அதிர்ந்தது. ... Read More