Tag: ஈரோடு மாவட்டம்
பவானி கூடுதுறையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் காவேரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதி ... Read More
ஈரோடு மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் விலை ஏற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதம் மின்கணக்கீட்டு எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ... Read More
பவானி மைலம்பாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள மயிலம்பாடி கிராமத்தில் சமூக கூட கட்டிடத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மயிலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தம் தலைமையில் ... Read More
அந்தியூர் அருகே வனப்பகுதியில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் பெரிய செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் வயது 70 இவர் இன்று மாலை தனது உறவினர் வீட்டுக்கு மாக்கம்பாளையம் செல்வதற்காக ... Read More
அந்தியூரில் பல்வேறு கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் மதவெறிக்கு எதிராக அக்டோபர் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் ... Read More
