Tag: தமிழ்நாடு அரசு பேருந்து
வேலூர்
பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்து இயங்குவது வழக்கம் பேரணாம்பட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்தை இயங்குவது வழக்கம். அரவட்லா மலை ... Read More
கடலூர்
சிறுபாக்கம் அடுத்துள்ள வ. மேட்டூர் கிராமத்தின் உள்ளே பேருந்து வர வேண்டும் என்று அரசு பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் அடுத்துள்ள வ.மேட்டூர் கிராமத்திற்கு அரசு பேருந்து ஊரின் உள்ளே வர வேண்டியும், திட்டக்குடி - ஆத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண்-255 வ.மேட்டூர் வழியாக செல்ல வேண்டும் ... Read More
அரசியல்
கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 2,000 கோடி சேமிப்பு செய்த பெண்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் இலக்கு என முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில் 2021-2022 மற்றும் ... Read More