BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

எதிர்பாராத விதமாக வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, தீயணைப்பு படையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம்

எதிர்பாராத விதமாக வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, தீயணைப்பு படையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சேலம் மாவட்டம் கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் விஜயா என்பவர் வீட்டில் இன்று மாலை 6 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது, ... Read More

திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.
தஞ்சாவூர்

திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.

தஞ்சாவூர், திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஜீவிதா, சுபஹீ ஆகிய மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற வருகிற 30ந் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார்கள் ... Read More

பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இராமநாதபுரம்

பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திலிருந்து காந்தி சிலை வரை மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் மட்டும் காவல்துறையினர் இணைந்து பொதுமக்குளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினர்.   முதுகுளத்தூர் மட்டும் அதன் ... Read More

முன் விரோதத்தில் பழிக்குப் பலியாக நள்ளிரவில் இளைஞர் வெட்டி படுகொலை.
திருச்சி

முன் விரோதத்தில் பழிக்குப் பலியாக நள்ளிரவில் இளைஞர் வெட்டி படுகொலை.

திருச்சி மாவட்டம்,  கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக நள்ளிரவில் இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். கல்லணை அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள ... Read More

தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் இன்ஸ்பெக்டர் சந்திராவிற்கு சேவைச் செம்மல் விருது.
Uncategorized

தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் இன்ஸ்பெக்டர் சந்திராவிற்கு சேவைச் செம்மல் விருது.

தஞ்சை மாவட்டம். தமிழக அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக நேரிய நெறியில் நின்று மக்கள் பணியாற்றும் மனிதநேயர், தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் V. சந்திராவிற்கு தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் ... Read More

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.
அரசியல்

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.

ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓ.பி.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் நேரில் சந்திப்பு. சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.   தேனி ... Read More

சுருளி அருவியில் நேற்று பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி

சுருளி அருவியில் நேற்று பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

  தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.     சுருளி அருவிக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், இல்லங்கள் மற்றும் கோவில்களுக்கு தேவையான ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைபோட்டி திருவிழாவை நடத்தினார்கள்.
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைபோட்டி திருவிழாவை நடத்தினார்கள்.

  தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பாலர் பட்டியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் இசைப்போட்டி திருவிழாவை ... Read More

செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.
திண்டுக்கல்

செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   சேலத்தில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட போடி காமன் வாடி பிரிவில் 26 12 ... Read More

பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்.
தேனி

பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்.

தேனி செய்தியாளர் முத்துராஜ். கரும்பு வெல்லம் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பொங்கல் தொகுப்பில் சேர்க்ககோரி பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம்.   தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ... Read More