Tag: தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை ஆழிப் பேரலையின் கோரதாண்டவம்- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ... Read More
18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி காலையில இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை என்னும் சுனாமி உருவாகி வங்கக் கடலோரம் வசித்த மக்கள் ... Read More
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கும்பகோணம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு நடந்த திருப்பலியில் ... Read More
பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானியில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம், இந்த பந்தயத்தினை பவானி திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன், பவானி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ... Read More
கிராமப்புற பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு 10-இலட்சம் மதிப்பீட்டில் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், S.காரைக்குடி ஊராட்சியில் கிராமப்புற பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண தொகை – அமைச்சர் ஐ-பெரியசாமி வழங்கினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு திரும்பும் வழியில் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் எட்டு ஐயப்ப ... Read More
ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் ... Read More
உடுமலையில் தலைக் கவசம் உயிர்க் கவசம் விழிப்புணர்வு பேரணி.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக் கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. உடுமலை டிஎஸ்பி ஆர்.தேன்மொழிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி உடுமலை ... Read More
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா ... Read More
ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி இன்று ... Read More
