BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.

செய்தியாளர் மணிகண்டன். தென் தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று வீசும் மோசமான வானிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை. இதனால் 10 ... Read More

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.
குற்றம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது.

செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More

மறைமலைநகர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேய பலி.
செங்கல்பட்டு

மறைமலைநகர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேய பலி.

செய்தியாளர் செங்கைஷங்கர்.   சென்னை பட்டாளம் பகுதியில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக ஒரு வேனில் 17அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் செங்கல்பட்டு நோக்கி மறைமலை நகர் அருகே சென்ற போது மறைமலைநகர் பெட்ரோல் ... Read More

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம்

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது.   இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ... Read More

தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு.
தஞ்சாவூர்

தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு.

தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது   பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ... Read More

தஞ்சாவூர் இலவச மருத்துவ முகாம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் இலவச மருத்துவ முகாம்.

தஞ்சாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம், இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார்   தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட ... Read More

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.
குற்றம்

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.

செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே கோபாலகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் சுதர்சனம் வயது (63) இவர் தன் மனைவியுடன் சென்னை சூலைமேட்டில் உள்ள மகளை சந்திக்க அவரது ... Read More

திருக்கழுகுன்றத்தில்பா.ஜ.க முன்னாள் மாநில நிர்வாகி மீது தாக்குதல் ஏராளமான போலீஸ் குவிப்பு.
அரசியல்

திருக்கழுகுன்றத்தில்பா.ஜ.க முன்னாள் மாநில நிர்வாகி மீது தாக்குதல் ஏராளமான போலீஸ் குவிப்பு.

செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர். துரைதனசேகரன் இவர் பாரதிய ஜனதா கட்சி (OBCஅணி) முன்னாள் மாநில செயலாளராக இருந்து வந்துள்ளார்   செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா ... Read More

செங்கல்பட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு காவலர் குடியிருப்புகள் தூய்மை படுத்தும் பணிகள் தீவிரம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு காவலர் குடியிருப்புகள் தூய்மை படுத்தும் பணிகள் தீவிரம்.

செய்தியாளர் செங்கைஷங்கர். தமிழகம் முழுவதும் உள்ள காவலர் குடியிருப்புகளை தூய்மைபடுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.   இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு ... Read More

நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள், நம் வாழ்வியல் முறைகளை எடுத்துக்கொண்டாலே நாம் நோயில் இருந்து விடுபடலாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.
செங்கல்பட்டு

நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள், நம் வாழ்வியல் முறைகளை எடுத்துக்கொண்டாலே நாம் நோயில் இருந்து விடுபடலாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.

செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ‘எதிர்கால தலைமுறைக்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆயுர்வேதம்’ என்கிற தலைப்பில் நிகழ்ச்சி எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தர் ... Read More