Tag: தென்காசி மாவட்டம்
பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா திருத்தேரோட்டம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள பண்பொழி, திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் வருடம்தோறும் தைப்பூசத் திருவிழாவானது 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த ... Read More
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.
இந்தியநுகர்வோர் சம்மேளனம் கடந்த 25 ஆண்டுகளாக நுகர்வோர் விழிப்புணர்வுக்காக பணியாற்றி வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும்"பாரத் யாத்ரா ... Read More
கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
நெல்லை மாவட்டம் முக்கூடலில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சுமார் 32 அணிகளுக்கு இடையில் நடைபெ ... Read More
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது என்று ஒரு விசித்திரமான உத்தரவை செயல் அலுவலர் பிறப்பித்துள்ளார். இது பக்தர்களிடையே மேலும் சிவனடியார்கள் வேதனை அடந்துள்ளனர் அறநிலை ... Read More
சங்கரன்கோவில் அருகே சமத்துவ பொங்கல் விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் அருகே உள்ள வெள்ளப்பனேரி, தெற்கு அச்சம்பட்டி கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தெற்கு அச்சம்பட்டியில் கிரிக்கெட் போட்டியும், வெள்ளப் பனேரியில் விளையாட்டுப் ... Read More
தென்காசி மாவட்டம் பொங்கல் கலைவிழா.
பொங்கல் கலை விழா ஏற்பட்டினை கலைப் பண்பாட்டு துறை தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மண்டலமும் சங்கரன் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பாக செய்து இருந்தனர். சங்கரன்கோவில் மூப்பிடாதியம்மன் கோவில் முன்புறம் நடைபெற்ற "பொங்கல் கலை ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் ஆருத்ரா தரிசனம்
தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் டிச ... Read More
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விருப்ப மனு
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கி வருகின்றனர். அதன்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி ... Read More
குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அருவிகளில் புனித நீராடிவிட்டு குற்றாலநாதரை தரிசித்த பின்னர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள் அதேபோல் ... Read More
