Tag: முக்கிய செய்திகள்
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! வேலூர் மாநகரத்தில் அண்ணா கலையரங்கம் அருகில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ... Read More
பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவதை கண்டுகொள்ளாத சுகாதார அலுவலர்
பாலாறில் பலவித கோளாறு.. வேலூர் மாவட்டத்தில் பாய்ந்து செல்லும் பாலாற்றில் பலவித கோளாறுகள் இருந்து வருகின்றன. இதை யாரும் தீர்த்தப்பாடு இல்லை. அரசும் கண்டு கொள்ளவில்லை, அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பரிதாப ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்களை ... Read More
வேலூரில் அமைக்கப்பட்ட தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ நந்தகுமார்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி பாகாயம், சஞ்சீவிபுரம், பிருந்தாவனம் நகர், M.G.R. நகர், வளர் நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் லாரி நிறுத்தும் இடமாக மாறிவரும் அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் புதியதாக சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் தற்போது செயல்படவும் தொடங்கிவிட்டது. இந்த புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் மூர்த்தி, துரைமுருகன் ஆகியோர் அண்மையில் ... Read More
திருப்பதிக்குச் செல்லும் புறவழிச் சாலையை இணைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மழைக்காலம் முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட சாலைகள் செப்பனிடப்படும். காட்பாடியிலிருந்து 7 கி. மீ., திருப்பதிக்குச் செல்லும் புறவழிச் சாலையை இணைக்க ரூ.100 கோடி செலவில் புதிய சுற்றுச்சாலை அமைக்கப்படும் ... Read More
வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!
வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹால் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் ... Read More
நான்குவழிச் சாலை பணித் தொடக்க விழா: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கெங்கநல்லூர் ஊராட்சி கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் அப்துல்லாபுரம், ஆசானப்பட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர் சாலையில் ... Read More
வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர் இன்றி பொதுமக்கள் தவிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறனந்தாங்கல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிராம உதவியாளர் இல்லாமல் செயல்படுகிறது பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் கிராம ... Read More
கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து நவம்பர் மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More
