BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

இனி எல்கேஜி,யூகேஜி வகுப்புகள் கிடையாது.
Uncategorized

இனி எல்கேஜி,யூகேஜி வகுப்புகள் கிடையாது.

அரசு பள்ளிகளிலில் இனி எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் ... Read More

இன்று ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்!!
Uncategorized

இன்று ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்!!

தமிழகத்தின்  முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் சாதனை விளக்கக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் மாவட்டவாரியாக துறை ரீதியான தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி திட்ட பணிகளை மேலும் ... Read More

சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியமான உணவே அவசியம் -ஓபிஎஸ்
Uncategorized

சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியமான உணவே அவசியம் -ஓபிஎஸ்

ஜூன் -7 உலக உணவு பாதுகாப்பு தினமா அனுசரிக்கப்படுகிறது.இந்நாளை முன்னிட்டு ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, உடலைக் காக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ... Read More

வரும் ஜூன் 10 ஆம் தேதி மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்…
Uncategorized

வரும் ஜூன் 10 ஆம் தேதி மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்…

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ... Read More

ரேஷன் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்தால் NO WORK NO PAY…
Uncategorized

ரேஷன் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்தால் NO WORK NO PAY…

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ... Read More

ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது.. சிபிஎம் பாலகிருஷ்ணன் காட்டம்..
Uncategorized

ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது.. சிபிஎம் பாலகிருஷ்ணன் காட்டம்..

ஆர்எஸ்எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது என்றும் கோவில்களை ஏன் அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.   ஆர்எஸ்எஸ் கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது என்றும் கோவில்களை ஏன் ... Read More

அரசு மீதான மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.. துறை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!
Uncategorized

அரசு மீதான மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.. துறை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

மாற்றுத் திறனாளிகள் நல துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர் வரை அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   மாற்றுத் திறனாளிகள் நல துறையில் பணியாற்றக்கூடிய ... Read More

நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்..! தேனியில் ஓபிஎஸ் வீடு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.
தேனி

நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்..! தேனியில் ஓபிஎஸ் வீடு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வீடு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.     ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இரண்டாக பிளவுபட்டது. ... Read More

இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐஐடி மறுக்கிறது… ராமதாஸ் கடும் கண்டனம்!!
Uncategorized

இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐஐடி மறுக்கிறது… ராமதாஸ் கடும் கண்டனம்!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவை அனைத்தையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக ... Read More

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் தயக்கம் ஏன்? அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!!
Uncategorized

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் தயக்கம் ஏன்? அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!!

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.   ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ... Read More