Tag: முக்கிய செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களை களையும் வண்ணம் மாநில கொள்கைகளை மேம்படுத்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை ... Read More
வன்னிய இளைஞர்கள் பாஜகவில் சேருவதை தடுக்க வேண்டும்.. பாட்டாளிகளுக்கு உத்தரவு போட்டாரா ராமதாஸ்.??
வட மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைவதை தடுக்க வேண்டும் என பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாவட்டம் மற்றும் ... Read More
சோனியா காந்தி விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமமைடைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த ... Read More
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்.. “தாராளமா மார்க் போடுங்க”.. ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 10,11, 12ம் ... Read More
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அளவில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓராண்டில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் குழு அறிக்கை அளிக்கும். தேவைபட்டால் துணைக்குழுவை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை இக்குழு உருவாக்குகிறது ... Read More
மோடியை ஊர்வலமாக கூட்டி வந்த பிளான் படு தோல்வி.. பதற்றத்தில் அண்ணாமலை.. அலறவிட்ட ஜோதிமணி.
பிரதமர் மோடியை ஊர்வலமாக அழைத்து வந்து தமிழ்நாட்டில் காலூன்றலாம் என பாஜகவினர் கனவு கண்டனர் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் #Goback Modi என்று சொல்லிவிட்டனர் அந்தப் பதட்டத்தில் உண்ணாமலை புலம்புகிறார் என ஜோதிமணி விமர்சித்துள்ளார். ... Read More
தமிழகத்தில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லையென பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.
67எம்எல்ஏக்கள் இருந்தும் சுத்த வேஸ்ட்.! எதிர் கட்சி வேலையை செய்யவில்லை, அதிமுகவை மட்டம் தட்டும் வி.பி துரைசாமி தமிழகத்தில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லையென பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார். ... Read More
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்துவதற்காக ரூ.92.13 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க, நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது. சென்னை அருகே ... Read More
சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார்.
நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக,நீட் விலக்கு மசோதா, துணை வேந்தர்களை மாநில அரசே ... Read More
மாற்றுத்திறனாளிக்களுக்கான ஆலோசனை வாரியம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
முதல்வர் ஸ்டாலின் துறைவாரியாக மாவட்ட் செயலர்களுடன் 2 நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இது வரை வெளியான அறிவிப்புக்கள், திட்டங்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் , குறைகள் , குறைதீர் கூட்டங்கள் ... Read More
