Tag: வேலூர் மாவட்டம்
காட்பாடி அடுத்த தொண்டான் துளசி முருகர் கோவிலில் திருக்கல்யாணம்.!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டான்துளசி துளசி மலையில் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில் அமைந்துள்ளது. இந்த முருகர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு 6 நாட்கள் இடைவிடாது பூஜைகள் நடந்து ... Read More
வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !
வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி .அ.முகமது சகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு ... Read More
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் ... Read More
காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் 8. 73 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார் பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பதிவு செய்திருப்பது ... Read More
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் குடியாத்தம் பிரவீன் குமார் மனு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தி.பிரவீன்குமார், த/பெ. லேட்.ஆ. திருமணி, எண்.286/135, பேர்ணாம்பட்டு ரோடு பகுதியில் வசிக்கிறார். இவர் மேற்படி முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாத்தா தியாகி ... Read More
சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழா .
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் வேல்முருகன் ... Read More
பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் கழிவுநீரை சரிவர அகற்றாததால் பொதுமக்கள் அவதி!
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் அடைப்பு எற்பட்டு தெருக்களில் கழிவுநீர் கசிந்து ஓடுகிறது. இதனால் இப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் கொசுத் தொல்லை ஏற்பட்டு இரவில் தூங்க ... Read More
காட்பாடி சமீரா கார்டனில் கழிவு நீரை மழை நீர் வாய்க்காலில் வெளியேற்றும் குடியிருப்பு வாசிகள்: தொற்று நோய்கள் பரவு அபாயம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அடுத்துள்ளது சமீரா கார்டன். இந்த சமீரா கார்டனில் சுமார் 200 வீட்டுமனைகள் உள்ளன. இதில் தற்போது 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு இதில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ... Read More
திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!
வேலூர் நாடாளுமன்ற இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகர பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ... Read More
வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் புறம்போக்கு நிலங்களை பட்டா ... Read More