BREAKING NEWS

Tag: இந்தியா

தேசிய விருது விழா : சூர்யா ஜோதிகா சிறப்பு.
Uncategorized

தேசிய விருது விழா : சூர்யா ஜோதிகா சிறப்பு.

‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக தேசிய விருதினைப் பெற்ற கலைஞர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் வந்து அசத்தினார்கள்.     2020 ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் ... Read More

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி முன்னாள் தலைவர் சிவன் மனைவியுடன் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ... Read More

அடுக்குமாடி குடியிருப்பு சமையலறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி.!!
Uncategorized

அடுக்குமாடி குடியிருப்பு சமையலறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி.!!

கேரளத்தில் தன் காதலன் கொடுத்த கஞ்சா செடியை தன் வீட்டு சமையலறையில் வளர்த்துவந்தார் காதலி. இதுகுறித்து போலீஸாருக்குத் தெரியவர காதலன், காதலி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கேரளத்தின் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ... Read More

‘வானில் நகரும் ரயில் பெட்டிகள்’ அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.
வானிலை

‘வானில் நகரும் ரயில் பெட்டிகள்’ அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.

வானும் கடலும் அள்ளித்தரும் அதிசயங்களைக் கண்டுகளிக்க மனிதர்களின் வாழ்நாள் போதாது. அப்படி ஓர் அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.   உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் வசிக்கும் மக்கள் நேற்று இரவு, ... Read More

ஸ்டைலான தாடி – கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!
Uncategorized

ஸ்டைலான தாடி – கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!

அஜித்குமார் ஹெலிகாப்டரில் அவசரமாக ஏறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.     நடிகர் அஜித்குமார் தற்போது இமயமலையின் லடாக், மணாலி உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் வலம் வந்துகொண்டுள்ளார். ... Read More

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.
Uncategorized

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.   துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார்.   இதனையடுத்து ... Read More

அரியலூர் அனிதா குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு!
Uncategorized

அரியலூர் அனிதா குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியுடன் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்தினர் இன்று சந்தித்தனர்.   காங்கிரஸ் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் ... Read More

ராகுலின் நடை பயணத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Uncategorized

ராகுலின் நடை பயணத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தின் முன்பிருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை கொடுத்து துவக்கி வைத்தார்.   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்னும் ... Read More

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்புராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சி, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்புராகுல் காந்தி உருவ பொம்மையை எரிக்க முயற்சி, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Go back Rahul Gandhi என்ற கோஷத்துடன் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கருப்பு பலூன் பறக்க விட முயன்றதோடு ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர் ... Read More

`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்.
Uncategorized

`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்.

``வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்; அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன்'' என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.       2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கன்னியாகுமரியிலிருந்து ... Read More