BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்  அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.
ராணிபேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 -ன் கீழ் 7 ஊராட்சி ... Read More

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உறுதிமொழி குழு ஆய்வு.
தேனி

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உறுதிமொழி குழு ஆய்வு.

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ... Read More

கலவை அருகே மருத்துவம் பார்க்க வந்த கணவன் மனைவி மீது செங்கல் லோடு லாரி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி உடல் நசுங்கி பலி.
ராணிபேட்டை

கலவை அருகே மருத்துவம் பார்க்க வந்த கணவன் மனைவி மீது செங்கல் லோடு லாரி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி உடல் நசுங்கி பலி.

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் அருகே உள்ள பனையூர் கூட்ரோடு பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த வரதப்பிள்ளை மகன் பிரகாஷ் (49) - தறி வேலை செய்து வருகிறார் இவரது ... Read More

ஸ்ரீ விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்

ஸ்ரீ விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில் குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நினைத்த காரியத்தை முடிக்கும் விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. திருவிழா 30 ... Read More

கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்.
திண்டுக்கல்

கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த மதுரை வீரன் வயது 37. இவர் சின்ன வீரம்மாள் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது திருமணம் கோயம்புத்தூரில் ... Read More

நெல்லை அருகே பயங்கரம்: ஆண் உடையில் வந்து மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்.
குற்றம்

நெல்லை அருகே பயங்கரம்: ஆண் உடையில் வந்து மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்.

திருநெல்வேலி அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வடுகன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 64). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சீதாலட்சுமி (59). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், பாக்கியலட்சுமி ... Read More

ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளை இந்த கல்வி ஆண்டிலேயே பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்; ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள்.
தலைப்பு செய்திகள்

ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளை இந்த கல்வி ஆண்டிலேயே பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்; ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலில் நிதித்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கள்ளர், சீர்மரபினர், சிறுபான்மையினர் ... Read More

குடியாத்தம் போதை பொருட்களை கடத்தி வந்தவர் கைது.
வேலூர்

குடியாத்தம் போதை பொருட்களை கடத்தி வந்தவர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குட்கா விற்பனையை தடுக்க ஆந்திரா தமிழக ... Read More

கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.
அரசியல்

கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்ம தேச கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் உள்ளது இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 18 ஆண்டுகள் முடிந்து உள்ளது கோவிலில் ... Read More

ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடம்பூர் ராஜூ கல்வி உபகரணங்களை வழங்கினார்.
ஆன்மிகம்

ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடம்பூர் ராஜூ கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அனுக்ஞை விநாயகர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத கொடை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 100 மேற்பட்ட ஏழை ... Read More