BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பேரணாம்பட்டு மத்தூரில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் பர்ஹான் கம்பெனி.
வேலூர்

பேரணாம்பட்டு மத்தூரில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் பர்ஹான் கம்பெனி.

பேரணாம்பட்டு அடுத்த மத்தூர் கிராமத்தில் புதிதாக பர்ஹான் மெட்டல்ஸ் கம்பெனி என்று ஒரு புதிய கம்பெனி துவங்கப்பட்டுள்ளது இந்த கம்பெனி பேரணாம்பட்டிலிருந்து,.. ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர் போன்ற ஊர்களுக்கு செல்ல மாற்று பாதையாகும் ... Read More

சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் காலனியில் சுமார் 115 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 103 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக ... Read More

மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்:சின்னசேலம் வட்டம் தகரை கிராமத்தில் வருவாய் மற்றும் வேளாண்மை துறை சார்பாக மாவட்ட ஆட்சியரின் "மக்கள் தொடர்பு திட்ட முகாம்" நடைபெற்றது. விழாவின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா வரவேற்புரையை ... Read More

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

தரங்கம்பாடி, மே- 03: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூர் கிராம ஊராட்சி மாஸ் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், ... Read More

ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை

ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் மாஸ் திருமண மண்டபத்தில் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிடங்கல், ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ... Read More

பொறையார் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு..
மயிலாடுதுறை

பொறையார் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இக்கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்த முனைவர் எஸ். ஜான்சன் ஜெயக்குமார் 11 ... Read More

மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..
அரியலூர்

மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை அஞ்சலகத்தில் மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் ரவிச்சந்திரன் இத்திட்டத்தின்மகளிர்க்காண சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறி ... Read More

தேனியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
அரசியல்

தேனியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்த பின்பு ... Read More

திமிரியில் கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
ராணிபேட்டை

திமிரியில் கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திமிரி ஒன்றியத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்து கல்லூரி கனவு - உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... Read More

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துண ஊழியர்கள் சங்கம் மற்றும் திமிரி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ... Read More